விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் 100 வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது;

Update: 2021-07-15 13:45 GMT
விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள் கொண்டாட்டம்

விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள் கொண்டாட்டம்

  • whatsapp icon

விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மூத்த தோழர் சங்கரய்யாவின் 100 வது பிறந்த நாள் கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி கலந்து கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார்,வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன், வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன்,நகர செயலாளர் எம்.மேகநாதன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.புருசோத்மன்,வி.பாலகிருஷ்ணன்,கே.வீரமணி, எஸ்.நீலா,விதொச எஸ்.அபிமண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News