விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் பிஎஸ்என்எல்லை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்திய அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை, தனியாருக்கு தாரை வார்க்கும் பாஜக அரசின் போக்கைக் கைவிட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமையில் இன்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.