விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று ஒருவருக்கு மட்டும் உறுதியானது.

Update: 2021-11-14 14:39 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 1 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 45,956 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை. இதுவரை 356 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 9 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,522 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 78 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 1

Today Discharge : 9

Total Positive : 45,956

Total discharge: 45,522

Active Case. : 78

Today Death : 0

Total Death : 356

Tags:    

Similar News