விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 46,070 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று மட்டும் 2 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,677 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 35 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 6
Today Discharge : 2
Total Positive : 46,070
Total discharge: 45,677
Active Case. : 35
Today Death : 0
Total Death : 358