மக்களை தேடி மருத்துவ திட்டம்: பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சுகாதார பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் பொன்முடி இன்று வழங்கினார்.;

Update: 2022-01-04 14:15 GMT

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரிவதற்கு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கிய அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட சுகாதார பணிகள் அலுவலகத்தில், சுகாதாரத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிவதற்கு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி இன்று (04.01.2022) வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News