விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளனர்.;
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
தொடர்ந்து மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.