தீபம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்
விழுப்புரத்தில் தீபம் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது;
விழுப்புரம் வண்டி மேடு பகுதியில் தீபம் அறக்கட்டளை சார்பில் அதன் இயக்குனர் ராஜலட்சுமி தலைமையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.