வல்லம் ஒன்றியம் 3வது வார்டு: திமுக வெற்றி

வல்லம் ஒன்றியம் 3வது வார்டில் திமுக வேட்பாளர் கோமதி பிரபாகரன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக மூன்றாவது இடம் பெற்றது

Update: 2021-10-12 16:24 GMT

வல்லம் ஒன்றிய 3வது வார்டு திமுக கவுன்சிலர்

வல்லம் ஒன்றியம் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி திமுக வேட்பாளர் வெற்றி

திமுக- கோமதி பிரபாகரன்-1251

சுயேட்சை வேட்பாளர் ஸ்டாலின்-1029

அதிமுக- ஜீவா ரவி -929

Tags:    

Similar News