காணை ஒன்றியம், கல்பட்டு பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், கல்பட்டு பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Update: 2021-09-27 16:45 GMT

வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம்,காணை தெற்கு ஒன்றியம் கல்பட்டு-சிறுவாக்கூர் வார்டு எண் 21ல் போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் கலைச்செல்வி அப்பகுதி மக்களிடம் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார், உடன் ஒன்றிய செயலாளர் ராஜா, சிறுவாக்கூர் கல்பட்டு கிளைக் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா். 

Tags:    

Similar News