விழுப்புரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

விழுப்புரத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி ஒருவர் நேரில் பார்வையிட்டனர்.;

Update: 2022-02-14 13:59 GMT

விழுப்புரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.

விழுப்புரத்தில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.

விழுப்புரம் நகராட்சியில் நடக்கவுளள தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் லட்சுமி, மாவட்ட தேர்தல் அலுவலர் மோகன் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர் அப்போது நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News