விழுப்புரத்தில் இருளர் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் இருளர் பழங்குடியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருளர் பழங்குடி சமூக மக்கள் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.