விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதி, 30 பேர் குணமடைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2021-08-28 14:54 GMT

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 44,738 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை, இதுவரை 347 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

சனிக்கிழமை மட்டும் 30 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,053 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 338 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News