விழுப்புரத்தில் இன்று காெராேனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ துவக்கி வைப்பு

விழுப்புரத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ இன்று தொடங்கி வைத்தார்.;

Update: 2021-10-23 12:44 GMT

விழுப்புரம் நகராட்சி பகுதியில் தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 100 சதவீத கொரோனாவை தடுக்கும் வகையில் இன்று தடுப்பு முகாம்கள் நடைபெற்றது. விழுப்புரம் நகராட்சி பகுதியில் காந்தி சிலை அருகில் நகராட்சி சார்பில் நடைபெற்ற சிறப்பு கொரணா தடுப்பூசி முகாமை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். இரா. இலட்சுமணன் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, நகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் ரமணன், தின்னாயிரம் மூர்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News