விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா உறுதியானது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 46,122 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் நேற்று ஒருவரும் இறப்பு இல்லை, இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், நேற்று மட்டும் 4 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,724 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 40 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.