விழுப்புரம் மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தாெற்று உறுதி
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 45,601 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை, இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 45,059 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 188 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Today Positive : 13
Today Discharge : 23
Total Positive : 45,601
Total discharge: 45,059
Active Case. : 188
Today Death : 0
Total Death : 354 .