விழுப்புரம் மாவட்டத்தில் 412 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-01-28 17:13 GMT
பைல் படம்

 விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 412 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 52,302 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் சிகிச்சை பலனின்றி இறப்பு, இதுவரை 364 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 334 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 48,697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 3241 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News