விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-12-25 00:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை மாவட்டத்தில்   46,093 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், நேற்று ஒருவரும் இறக்கவில்லை. இதுவரை மாவட்டத்தில், 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று மட்டும் 2 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,696 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்.  மீதமுள்ள 39 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News