விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விலைவாசி உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-06-08 14:35 GMT

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு, மாவட்ட செயலாளர் சவுரி ராஜன் தலைமையில்,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் உற்பத்தி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்குதல்,  கோவிட் 19 மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விதிவிலக்கு, தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News