விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு
செப்டம்பர் 1 ந்தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேரில் சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார்
வருகின்ற செப்டம்பர் 1 ந்தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை குறித்து திடீரென நேரில் சென்று ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
அப்போது வகுப்பறைகளை சுற்றிப்பார்த்து தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்,