சிறப்பு தூய்மை திட்டத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு தூய்மை திட்டத்தை கலெக்டர் தலைமையில் பார்வையிட்டனர்;

Update: 2021-12-29 06:15 GMT

நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட கலெக்டர் மோகன் 

விழுப்புரம் நகராட்சி பகுதியில நேற்று 28-தேதி சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்,

அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நகராட்சியில் நடக்கும் தூய்மை பணிகளை நேரில் சென்று அதிகாரிகள், எம்எல்ஏக்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News