விழுப்புரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-02-07 16:15 GMT

வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் கலெக்டர் மோகன் 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனம் இயக்கப்பட்டது.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பிரச்சார வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் இன்று (07.02.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News