விழுப்புரத்தில் கூட்டுறவு நகர பேரவை கூட்டம்

Co-operative City Bank meeting Villupuram;

Update: 2022-06-12 09:00 GMT

விழுப்புரத்தில்  நடைபெற்ற கூட்டுறவு நகர வங்கி பேரவை கூட்டம்

விழுப்புரத்தில் கூட்டுறவு நகர வங்கி பேரவை கூட்டம்

இன்று விழுப்புரத்தில் விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் 105வது பேரவை கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  கூட்டுறவு வங்கியின் தலைவர் தங்க சேகர் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார்.

 கூட்டுறவு வங்கியின் மேலாளர் தண்டபாணி வரவேற்புரையாற்றினார். துணை தலைவர் சக்திவேல் சிறப்புரையாற்றினார், பொது மேலாளர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குனர்கள் தனுசு, பாஸ்கரன், செந்தில், கலைச்செல்வம், நித்தியா, ராஜேஸ்வரி, தயாளபதி, தாயம்மாள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு நகர வங்கி மேலாளர் ஜெயராமன் தீர்மானங்களை வாசித்தார், மேலாளர் ரங்கநாதன் நன்றி உரையாற்றினார்.

Tags:    

Similar News