விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகை
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தை சிஐடியு சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விழுப்புரத்தில் சிஐடியு சங்கத்துடன் இணைந்த அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்நாடு ஓய்வுபெற்றோர் நல சங்கத்தினர் (டிஎன்எஸ்டிசி) இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.