விழுப்புரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஆய்வுக்கு வந்த உயர்நீதிமன்ற நீதிபதி மரக்கன்று நட்டார்

Update: 2021-08-29 12:44 GMT

விழுப்புரம் நீதி மன்றத்தில் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி மரக்கன்று நட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களை ஆய்வு செய்ய வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூடுதல் கட்டடத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.

அருகில் மாவட்ட முதன்மை நீதிபதி கே.எச்.இளவழகன்,  மாவட்ட ஆட்சியர்கள் விழுப்புரம் மோகன்,கள்ளக்குறிச்சி ஸ்ரீதர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  விழுப்புரம் முனைவர் ந.ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக்.உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News