விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
விழுப்புரத்தில் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது,
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் தலைமை தாங்கி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.