அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு;
விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஆர்.பாலசுந்தரம் விழுப்புரம்,காணை ஊராட்சி, பெரும்பாக்கம், நன்னாடு, தோகைப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் வீடுகள்தோறும் சென்று அவா் வாக்கு சேகரித்தார்கள், அவருடன் அமமுக, தேமுதிக நிர்வாகிகள், தொண்டா்கள் பலர் உடன் சென்றனா்.