விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 10,366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி 10,366 பேர் போட்டுக் கொண்டனர்.;
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17/11/21 புதன்கிழமை மட்டும் 10 ஆயிரத்து 366 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுவரை மாவட்டத்தில் 16 லட்சத்து 98 ஆயிரத்து 440 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.