விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திடீர் வாகன தணிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கின்போது வாகனத்தில் வந்தவரை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்
விழுப்புரம் மாவட்டம், அத்தியாவசிய வசதிகள் குறித்து ஆய்வு செய்ய சென்று கொண்டு இருந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென காரை நிறுத்த சொல்லி இறங்கி சாலையில் ஊரடங்கை மீறி அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி கொரோனா நோய் பரவலின் தீவிரம் குறித்து விளக்கி கூறி எச்சரித்து அனுப்பினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.