விக்கிரவாண்டி சட்டமன்ற அலுவலகம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது.;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்று புகழேந்தி சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார், இதனையடுத்து அங்கு உள்ள சட்டமன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு இன்று அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து எம்எல்ஏ புகழேந்திக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.