விக்கிரவாண்டி பேரூராட்சியில் திமுக- 9 , அதிமுக -3 இடங்களில் வெற்றி
விக்கிரவாண்டி பேரூராட்சியில் திமுக- 9 , அதிமுக -3 இடங்களில் வெற்றி பெற்று சேர்மன் பதவியை பிடித்துள்ளது.;
விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் திமுக- 9 ,அதிமுக -3, சுயேட்சை -3 இடங்களில் திமுக அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று சேர்மன் பதவியை பிடித்துள்ளது.
பேரூராட்சியில்
1-கனகா சக்திவேல்- திமுக-289/504
2-சுரேஷ்-சுயேட்சை-389/550
3-ரமேஷ்-அதிமுக-343/679
4- சர்க்கார் பாபு-திமுக301/ 568
5-ரேவதி வீராசாமி-திமுக 353/532
6-புஷ்ப ராஜ்-அதிமுக 236/457
7-ஆனந்தி- திமுக ஏகமனதாக தேர்வு
8-பாலாஜி திமுக-355/611
9-வீரவேல் சுயேட்சை331/703
10-சுதா பாக்கியராஜ்-திமுக257/501
11-அப்துல் சலாம்-திமுக -385/460
12-பிரியா பூபாலன்-திமுக -308/468
13-பவானி ராஜேஷ்- அதிமுக -293/596
14-சுபா ராஜேந்திரன்- சுயேச்சை -254/545
15-வெண்ணிலா காத்தவராயன்- திமுக- 331/498