விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;

Update: 2021-03-29 07:37 GMT

 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி     காணை தெற்கு ஒன்றியம் அகரம் சித்தாமூர், வினாயகபுரம், தர்மபுரி ஆகிய ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News