விழுப்புரம் மாவட்டத்தில் காசநோய் கண்டறியும் பணி
விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காச நோய் கண்டறியும் பணி நடைபெற்றது;
காசநோய் கணக்கெடுப்பு மட்டும் கண்டறியும் பணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் காச நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் காசநோய் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறவி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில், காசநோய் கணக்கெடுப்பு மற்றும் கண்டறியும் பணி நடைபெற்றது, இதில் ராதாபுரம வட்டார மருத்துவ பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.