விழுப்புரம் மாவட்டத்தில் மூவருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மூவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Update: 2021-05-21 12:05 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா  தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் தொற்றின் மூலம் மூவர் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இருவர் விழுப்புரத்திலும், ஒருவர் சென்னையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனாவை  அடுத்து கருப்பு பூஞ்சை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால், மாவட்ட மக்களிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தி உள்ளது 

Tags:    

Similar News