விக்கிரவாண்டியில் கந்த சஷ்டி விழா

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் உள்ள சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.;

Update: 2021-11-06 14:00 GMT

சிறப்பு அலங்காரத்தில் முருகன்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழாவில்  அருள்மிகு ஶ்ரீ வள்ளி தெய்வானையுடன் சமேத ஶ்ரீ சண்முகர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் இன்று நடைபெற்றது.

Tags:    

Similar News