நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது

Update: 2021-07-11 16:30 GMT

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 32 நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் திடீர் மழையால் நனைந்த அனைத்து நெல் மூட்டைகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு கொண்டு வரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது,

விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறும் அந்த பணியை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News