விக்கிரவாண்டி புவனேஸ்வரி அம்மனுக்கு இன்று அபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சிவன் கோயில் புவனேஸ்வரி அம்மனுக்கு பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டியில் உள்ள சிவன் கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு இன்று ஆடி முதல் வெள்ளி மற்றும் பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.