விக்கிரவாண்டி அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ புகழேந்தி நேரில் ஆறுதல் கூறினார்

Update: 2021-12-13 14:16 GMT

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ புகழேந்தி உதவிகளை வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணை தெற்கு ஒன்றியம்,  மாம்பழப்பட்டு ஊராட்சியில் பழனி, பஞ்சன் ஆகியோரின் வீடுகள் எதிர்பாராதவிதமாக தீ விபத்தில் எரிந்து சேதமானது. 

உடனடியாக தகவல் அறிந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ  நா.புகழேந்தி  நேரில் சென்று நிதி உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். 

Tags:    

Similar News