விக்கிரவாண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலி ஊர்வலம்

விக்கிரவாண்டி கடை வீதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலியை ஒட்டி திமுகவினர் ஊர்வலமாக வந்தனர்;

Update: 2021-08-07 16:32 GMT

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவஞ்சலியை ஒட்டி திமுகவினர் ஊர்வலமாக வந்தனர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி திமுகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விக்கிரவாண்டி நகரில் திமுக கட்சினர் திரளாக ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News