காட்சிப்பொருளாய் விளங்கும் ஒருங்கிணைந்த கழிவறை: பயன்பாட்டுக்கு வருமா?

விக்கிரவாண்டி அருகே பாப்பனபட்டு ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த கழிவறை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பு;

Update: 2021-08-03 12:31 GMT

பாப்பனபட்டு ஊராட்சியில் காட்சி பொருளாய் இருக்கும் கழிவறை 

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பாப்பனபட்டு ஊராட்சியில் பல மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு தற்போது காட்சி பொருளாக உள்ள ஒருங்கிணைந்த கழிவறை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News