சிந்தாமணி அரசு பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு
விக்கிரவாண்டி அருகே சிந்தாமணி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சேர்க்கை மறுப்பு என தகவல் வெளியானதனையடுத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விசாரணை;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிட ஆண் மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக என தகவல் வெளியானது, இதனையடுத்து உடனடியாக அந்த பள்ளிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தலித் மாணவர்களை சேர்த்து கொள்வதாக தலைமை ஆசிரியர் உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.