தொரவி கிராமத்தில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு பயன்பாட்டுக்கு வருமா?

விக்கிரவாண்டி அருகே உள்ள தொரவி கிராமத்தில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு பயன்பாட்டுக்கு வருமா என கிராம மக்கள் எதிர் பார்ப்பு

Update: 2021-07-22 12:45 GMT

எட்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக ரூ.18 லட்சம் மதிப்பில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி கிராமத்தில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக ரூ.18 லட்சம் மதிப்பில் வெட்டி முடிக்கப்பட்ட குடிநீர் கிணறு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இந்த குடிநீர் கிணறு எப்போது பயன்பாட்டுக்கு வரும் என அக்கிராமத்தினர் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது

Tags:    

Similar News