கொரானா நிவாரணம் அமைச்சர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் கொரானா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை அமைச்சர் வழங்கினார்;

Update: 2021-05-17 09:00 GMT
கொரானா நிவாரணம் அமைச்சர் வழங்கினார்
  • whatsapp icon

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரானா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு முதல் தவணை ரூ.2 ஆயிரத்தை பயனாளிகளான குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உட்பட பலர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News