பம்பை கால்வாயை ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பம்பை கால்வாயை கலெக்டர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

Update: 2021-11-03 14:40 GMT

பம்பை கால்வாயில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக , விக்கிரவாண்டி பகுதி வழியாக செல்லும் பம்பை கால்வாயில்  நீர்வரத்து அதிகரித்தது. 

கால்வாயில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் அது குறித்து கலெக்டர் மோகன் இன்று அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News