மாம்பழபட்டு ஊராட்சியில் தலைவருக்கு வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், மாம்பழபட்டு ஊராட்சியில் போட்டியிடும் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட மாம்பழப்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரேமா சம்பத்தை ஆதரித்து மாம்பழபட்டு காலனி பகுதியில் பூட்டு சாவி சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.