கனிமொழி விசிக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-27 01:34 GMT

விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளராக வன்னியரசு போட்டியிடுகிறார், அவரை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெள்ளிக்கிழமை மாலை தொகுதிக்கு உட்பட்ட பாக்கம் என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News