திருமா விசிக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் விசிக வேட்பாளராக போட்டியிடும் வன்னியரசை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2021-03-27 10:23 GMT

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் விசிக வேட்பாளராக போட்டியிடும் வன்னியரசை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Tags:    

Similar News