பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: தைலாபுரம் விஏஓ கைது
தைலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பட்டா மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தைலாபுரம் கிராம நிர்வாக அதிகாரி ராஜி பட்டா மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் லஞ்சம் பெறும்போது கைது செய்தனர்.