கண்டமங்கலம் ஒன்றிய தலைவராக திமுகவின் பி.எஸ்.வாசு தேர்வு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றிய தலைவராக திமுகவின் வாசு தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 14:15 GMT

பி.எஸ்.வாசு 

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 293 மாவட்ட கவுன்சிலர் போட்டியில்,  திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.  விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஒன்யங்களிலும் திமுக சேர்மன் பதவிகளை தன் வசப்படுத்தி உள்ளது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 21 ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், ஒன்றிய சேர்மன் தேர்வு இன்று நடைபெற்றது. கண்டமங்கலம் ஒன்றிய தலைவராக, திமுகவை சேர்ந்த பி.எஸ்.வாசு தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News