வானூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நிவாரணம் வழங்க கோரிக்கை மனு
வானூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்;
விழுப்புரம் மாவட்டம், வானூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பினர்.