விசிக வேட்பாளர் பொன்முடியிடம் வாழ்த்து

Update: 2021-03-17 04:45 GMT

வானூர் தொகுதி விசிக வேட்பாளர் திமுக துணை பொது செயலாளர் துரைமுருகனிடம் வாழ்த்து பெற்றார்.

விழுப்புரம் மாவட்டம்,வானூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அந்த தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வன்னியரசு விழுப்புரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார், அப்போது விழுப்புரம் எம்பி., துரை.ரவிக்குமார் உட்பட பலர் உடனிருந்தனா். தொடர்ந்து மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வானூர் தொகுதி திமுகவினரை சந்தித்து ஆதரவு கோரினார்.

Tags:    

Similar News